By: Oneindia Tamil Video Team
Published : August 02, 2017, 04:38

சிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது வழக்கு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலில் 6 வெண்கல சிலை கடத்தல் விவகாரத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது சிலைகடத்தல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா