By : Oneindia Tamil Video Team
Published : April 30, 2018, 02:45

மணல் கொள்ளையடிக்க கிராம மக்களையே களமிறக்கிய மாஃபியாக்கள்-வீடியோ


காவிரி ஆற்றில் மணல் கொள்ளையடிப்பதற்காக கிராம மக்களையே ஒட்டுமொத்தமாக மாஃபியாக்கள்

களமிறக்கியிருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காவிரி ஆற்றில் மணல்

கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. ஆனால் மணல் மாஃபியாக்கள் நூதனமான

முறையில் மணல் கொள்ளையை தொடருகின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா