By : Oneindia Tamil Video Team
Published : April 11, 2018, 11:12

மைதானத்திற்குள் செல்போன் டார்ச், முழக்கம், செருப்பு வீச்சு- வீடியோ

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்டு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென சிலர் செல்போன் லைட்டுகளை எரிய விட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்தி வரும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்தன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா