• search
By : Oneindia Video Tamil Team
Published : October 24, 2018, 01:46
Duration : 01:38

சிபிஐ அமைப்பு மீதே சிபிஐ இயக்குனர் வழக்கு... அதிர்ச்சியில் மத்திய அரசு-வீடியோ

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சிபிஐ அமைப்பிற்கு எதிராகவே வழக்கு தொடுத்து இருக்கிறார். சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இவர்தான் லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா