By: Oneindia Tamil Video Team
Published : July 04, 2017, 04:27

570 கோடி கண்டெய்னர் பணம் வங்கிக்கு சொந்தமானது சிபிஐ அறிக்கை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி பணம் யாருக்கு சொந்தமானது என திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த பணம் வங்கிக்கு சொந்தமானது என்று அறிக்கையில் கூறியுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா