By: Oneindia Tamil Video Team
Published : May 27, 2017, 04:08

மாட்டு பொங்கலுக்கு தடையா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மாடுகளின் கொம்புகளுக்கும் பெயிண்ட் அடித்தால் இனி சிறைவாசம் என சொல்கிறது மத்திய அரசு. இந்த புதிய தடையால் தமிழர்களின் பண்பாட்டு விழாவான மாட்டு பொங்கல் இனி கொண்டாட முடியாத நிலை உருவாகிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா