By: Oneindia Tamil Video Team
Published : May 27, 2017, 02:02

மாட்டுக்கு ரூல்ஸ் போடும் மத்திய அரசு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய முடியாது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா