By: Oneindia Tamil Video Team
Published : May 20, 2017, 05:55

இந்தியா- பாகிஸ்தான் நீயா நானா விளம்பரம் பாத்தாச்சா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

T20I மற்றும் ODI உலகக் கோப்பைகளின் போது மிகவும் பிரபலமான 'Mauka-Mauka' விளம்பரங்களுக்குப் பிறகு, 2017 சாம்பியன் டிராபிக்கு முன்னோடியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ஒளிபரப்பாளர்கள் மற்றொரு விளம்பர பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா