By: Oneindia Tamil Video Team
Published : June 15, 2017, 12:39

ஒரே நாட்டிலிருந்து பிரிந்த 3 நாடுகள் அரையிறுதியில்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஒரே நாட்டிலிருந்து பிரிந்த 3 நாடுகள் இந்த தொடரின்
அரையிறுதியில் ஆடுகின்றன. அந்த நாட்டுக்கு சுதந்திரம்
கொடுத்த நாடும் அரையிறுதியில் ஆடுகிறது.
இதுதான் அந்த ஃபேமஸ் டயலாக்.இங்கிலாந்துதான்
இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் அளித்தது. அப்போது பாகிஸ்தான்
என்ற நாடும் உருவாக்கப்பட்டது. அப்போது இப்போதைய வங்கதேசம்
கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானோடு இருந்தது.
ஆனால், இந்திய பிரதமராக இந்திராகாந்தி பதவி வகித்த காலத்தில்,
வங்கதேசம் தனிநாடாக மாற உறுதுணை புரிந்தார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா