By: Oneindia Tamil Video Team
Published : June 17, 2017, 04:42

சாதனை புரிய கோலிக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

இந்தியா பாகிஸ்தான் இடையிலான நாளைய இறுதிப் போட்டியைக் கண்டு களிக்க இரு நாட்டு ரசிகர்களும் தடபுடலாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் கேப்டன் கோஹ்லி மற்றும் விக்கெட் கீப்பர் டோணி இடையே ஒரு குட்டி போட்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா