• search
By : Oneindia Video Tamil Team
Published : October 12, 2018, 04:16
Duration : 01:37

நவராத்திரி கொண்டாட்டம்! உங்கள் வீட்டு கொலு புகைப்படங்கள்,வீடியோக்களை அனுப்புங்கள்



ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் தங்களது வீடுகளில் வைத்துள்ள கொலு குறித்த புகைப்படங்களை குவிக்க ஆரம்பித்து விட்டனர். நாடெங்கும் நவராத்திரி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. வீடுகளில் கொலு வைப்பது நவராத்திரி விழாவின் கண்கவர் அம்சங்களில் ஒன்று. முன்பு போல இல்லாமல் இப்போது நவராத்திரி கொலு வைப்பில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்ப விதம் விதமான பொம்மைகள், கடவுள் சிலைகள் குவியத் தொடங்கி விட்டன. நமது வாசகர்களும் தங்கள் வீட்டு கொலு குறித்த புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். அதிலிருந்து சில இதோ..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா