• search
By : Oneindia Video Tamil Team
Published : April 23, 2020, 09:10
Duration : 01:21

சென்னை அண்ணாசாலை மூடப்பட்டது...காரணம்?

சென்னையின் முக்கியமான சாலையான அண்ணாசாலை மூடப்பட்டது. சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை 15 கி.மீ மூடப்பட்டுள்ளது. அத்துமீறி இந்த சாலையில் வாகனங்களில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா