• search
By : Oneindia Video Tamil Team
Published : July 19, 2018, 11:27
Duration : 02:05

இதுவும் விளையாட்டு என கூறி சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்-வீடியோ

சிறுமி பலாத்கார விவகாரத்தில் லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், இதுவும் ஒரு விளையாட்டுதான் எனக்கூறி தனது வெறியாட்டத்தை தொடங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமி 7 மாதங்களாக 15 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா