By : Oneindia Tamil Video Team
Published : August 31, 2017, 11:26

ப்ளூ வேல் கேமினை தேடுவதில் சென்னை தான் டாப்பு! - வீடியோ

உயிர்பறிக்கும் விளையாட்டான ப்ளூ வேல் கேமினை கூகுளில் அதிகம் தேடிய நகரங்களின் பட்டியலில் இந்திய நகரம் இடம் பிடித்துள்ளது. கொல்கத்தா முதல் இடத்திலும், சென்னை 5-வது இடத்திலும் இருக்கிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா