• search
By : Oneindia Video Tamil Team
Published : October 12, 2018, 03:59
Duration : 01:35

முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. வீடியோ



தமிழக அரசு அடுத்து பெரும் பின்னடைவுகளை கோர்ட்டில் சந்தித்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐ வசம் போன நிலையில் தற்போது முதல்வர் மீதான புகாரும் சிபிஐக்குப் போயிருப்பது அதிர வைத்துள்ளது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா