• search
By : Oneindia Video Tamil Team
Published : March 06, 2020, 01:20
Duration : 02:08

Chennai news : குழந்தையுடன் தீக்குளித்த இளம்தாய்

கொஞ்ச நேரத்திலேயே லதாவின் உடல் கரிக்கட்டையாக எரிந்துவிட்டது.. ஒரு வயது குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு, தன் மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார் இளம்தாய்!!! சென்னையில் நடந்த இந்த சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா