• search
By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 01:19
Duration : 01:35

தண்ணீர் தட்டுபாடு... சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மூடல்- வீடியோ

சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வணிக வளாகம் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்கால் சென்னையின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா