By: Oneindia Tamil Video Team
Published : October 10, 2017, 12:33

ஷாக் வீடியோ! ரயில் பயணிகளை அலறவிட்ட சென்னை மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை மின்சார ரயிலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயணித்த மாணவர்களால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா