By : Oneindia Tamil Video Team
Published : April 07, 2018, 01:14

ஐபிஎல் கேப்டன்கள் சந்திப்பின் போது நடந்த காமெடி வீடியோ

பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லியும் சென்னை அணியின் கேப்டன் டோணியும் சந்தித்து உரையாடிய வீடியோ வெளியாகி உள்ளது. நாளை முதல் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. மும்பை அணியும், சென்னை அணியும் மோதும் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணி இரண்டு வருடங்களுக்கு பின் களமிறங்குவதால் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதேபோல் மும்பை அணி சென்ற வருடம் போலவே இந்த வருடமும் கோப்பையை வெல்ல முடிவெடுத்துள்ளது.


All set for Mumbai vs Chennai IPL match in Wankhede Stadium. It is the most expected match in this IPL series.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா