By: Oneindia Tamil Video Team
Published : September 20, 2017, 02:43

மின்கம்பியில் சிக்கி சிறுவன் பலி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சிவகங்கையில் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மகன் விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது மின்கம்பியில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா