By: Oneindia Tamil Video Team
Published : November 02, 2017, 05:53

மழையில் காகித கப்பல் விடும் குட்டீஸ்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையில் நனைந்து கொண்டே காகித கப்பல் விட்டு விளையாடி வருகின்றனர் சிறுவர்கள்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா