• search
By : Oneindia Video Tamil Team
Published : October 11, 2018, 11:52
Duration : 03:14

இத்தனை காலமாக சொல்லாமல் இப்போது புகார் கூறுவது ஏன்.. சின்மயி விளக்கம்-வீடியோ

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது வைத்து இருக்கும் ''மீடூ #MeToo'' குற்றச்சாட்டுகள் பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது. ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் பெரிய புயலை கிளப்பி உள்ளது. முக்கியமாக தமிழக திரையுலகில் சூறாவளியை உருவாக்கி உள்ளது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா