By : Oneindia Tamil Video Team
Published : April 16, 2018, 12:25

தன் மீதான அவமானங்களை சிதறவிட்ட கெய்ல்

ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. தற்போது பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் இறங்கி ஆடி வருகிறது. அந்த அணியில் கிறிஸ் ககெயிலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் இந்தியாவில் ஆடும் கிறிஸ் கெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் எல்லாவற்றிக்கும் பதில் அளித்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா