By: Oneindia Tamil Video Team
Published : November 13, 2017, 04:19

கிருஸ்துமஸ் கேக் தயாரிப்பு பணிகள் தீவிரம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

கிருஸ்துமஸ் கேக் தயாரிப்புக்கான கலவைகளை பதனிடும் பணிகள் நடைபெற்றது.

சேலத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள கிருஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணிகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கேக் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களான முந்திரி பாதாம் பிஸ்தா உள்ளிட்டவற்றை தேன் மற்றும் மதுக்களை கொண்டு பதப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர் . வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கேக் வகைகள் போன்று நம் நாட்டிலும் தயாரித்து விற்பணை செய்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பதப்படுத்தி செய்யும் கேக் வகைகள் கூடுதல் சுவை கொண்டதாக இருக்கும் என்பதால் முதன் முறையாக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர் .

Dis : Tasks for the production of the Christmas cake were held .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா