• search
By : Oneindia Video Tamil Team
Published : July 12, 2018, 11:57
Duration : 01:09

கிறிஸ்டி நிறுவன ஊழலால் நிறுத்தப்பட்ட முட்டை டெண்டர்- வீடியோ

கிறிஸ்டி நிறுவன ஊழல் காரணமாக தற்போது தமிழகத்தில் ரூ. 100 கோடி மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்டி ஃபிரைடுகிராம் தலைமையகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்தாவது நாளாக சோதனை செய்தனர்.

அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது. அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை செய்து வந்தது கிறிஸ்டி ஃபிரைடுகிராம் நிறுவனம்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா