By: Oneindia Tamil Video Team
Published : December 09, 2017, 04:43

பாஜகவுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு- வீடியோ

Subscribe to Oneindia Tamil


திருப்பூரில் திருமாவளவன் மற்றும் மணி சங்கர் ஐயரின் உருவ பொம்மையை எரித்து நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் .வாக்குவாததில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு பரபரப்பு காட்சிகள்

கடந்த 6ஆம் தேதி பாபர்மசூதி இடிப்பு தினத்தன்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் பாபர்மசூதி இடிப்பு தினத்தன்று பேசிய திருமாவளவனின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Dec : Shake between the BJP and the police More than a hundred Bharatiya Janata Party (BJP) activists protested in Tiruppur and Thirumavalavan and Mani Shankar Aiyar's image .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா