By : Oneindia Tamil Video Team
Published : July 24, 2017, 12:38

ஓபிஸ் கிணறு விவகாரத்தில் கைகலப்பு-வீடியோ

தேனி லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள ஓபிஸ் கிணறு விவகாரத்தில் பொதுமக்களுக்கும் ஓபிஸ் தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா