• search
By : Oneindia Video Tamil Team
Published : March 11, 2020, 10:40
Duration : 02:43

"அறைஞ்சிடுவேன்.. செருப்பால அடிப்பேன்" வைரலாகும் போலீஸார் சண்டை வீடியோ

கடலூர்: "உன் மனுவை விசாரிக்க முடியாது... என்னன்றே இப்போ.. இந்த புகாரை வாங்கிட்டு போயா... உன்னை அரெஸ்ட் பண்ணிடுவேன்.. அறைஞ்சிடுவேன்... செருப்பால அடிப்பேன்" என்று பெண் இன்ஸ்பெக்டர் வனஜா வாயில் வந்த வார்த்தைகள்தான் இவை.. இப்படி பேசியது ஒரு ஆண் சப்-இன்ஸ்பெக்டரை என்பதுதான் அதிர்ச்சியே!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா