By: Oneindia Tamil Video Team
Published : September 05, 2017, 11:12

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை கைவிடவேண்டும்-முதல்வர் எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

வரும் 7-ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அந்த போராட்டத்தை கைவிடவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா