• search
By : Oneindia Video Tamil Team
Published : February 15, 2019, 11:45
Duration : 01:35

தந்தையைப் பார்க்க நாராயணசாமி மகளுக்கு மத்திய படை தடை- வீடியோ

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் மகள் விஜயக்குமாரி தனது தந்தையைப் பார்க்க வந்தபோது மத்திய படையினர் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவரும் மகளிர் காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா