By : Oneindia Tamil Video Team
Published : April 02, 2018, 08:47

வண்ண வண்ண ஓவியங்கள் !

சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சுற்று சுவர்களில் வரைந்த வண்ண ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினம் என்று குறிப்பிட்டு வரும் வழக்கத்தை மாற்றும் வகையில் சுவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டனர் பள்ளி சிறுவர்கள் வரைந்த ஓவியங்களுக்கு இளைஞர்கள் வண்ணங்களை தீட்டி மெருகூற்றினர்.

des : Color paintings drew on the walls of the circuit, from the boys to the elderly, is greatly impressed by the audience

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா