By : Oneindia Tamil Video Team
Published : May 10, 2018, 04:06

ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் திருநாவுக்கரசர்-வீடியோ

திமுகவுடன் பகிரங்கமாக மல்லுக்கட்டும் வகையில் வருங்கால முதல்வரே என போஸ்டர் அடிக்க உத்தரவிட்டுள்ளாராம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும், ஒட்டும் ஒட்டாமலும்தான் கட்சியை நகர்த்தி செல்கிறார் திருநாவுக்கரசர். கூட்டணியில் ஒரே முதல்வர் வேட்பாளரான திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் ரகசிய முயற்சியில் ஈடுபட்டு வந்தார் திருநாவுக்கரசர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா