• search
By : Oneindia Video Tamil Team
Published : July 19, 2018, 04:05
Duration : 01:32

பசு வன்முறைகளுக்கு காரணம் மாநில அரசுகள் தான்- ராஜ்நாத் சிங்-வீடியோ

பசுக் காவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் கும்பல் வன்முறை கொலைகள் குறித்து காங்கிரஸ் எம்பிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பதில் அதிருப்தி அளிப்பதாகக் கூறி காங்கிரஸ் எம்பிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா