By: Oneindia Tamil Video Team
Published : November 01, 2017, 05:35

"க்யா க்யா கும் கும்"... ராகுலின் "அட்டாக்கிங்" போட்டோஸ்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஜப்பானிய தற்காப்புக் கலையான அய்கிடோ பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அவரது கட்சியினர் இந்த புகைப்படங்களை ரீடுவீட் செய்துள்ளனர். 47 வயது ராகுல்காந்தி அண்மையில் ஒரு மாநாட்டில் பங்கேற்ற போது குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ராகுல்காந்தியிடம் அவர் உடற்பயிற்சி செய்கிறாரா என்று கேள்வியை எழுப்பினார். இதற்கு உற்சாகமாக பதிலளித்த ராகுல்காந்தி தான் தினமும் 1 மணி உடற்பயிற்சி செய்வாகவும் ஜப்பானிய தற்காப்புக் கலையான அய்கிடோவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து ஏன் அந்தப் புகைப்படங்களை வெளியிடுவதில்லை, அரசியலில் இருக்கும் தலைவர்கள் உடற்பயிற்சி செய்வது மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருக்கும் என்று விஜேந்தர் கூறி இருந்தார்.

Congress party retweeted the photos of Congress vice president Rahul Gandhi practising Aikido as he recently promised to take steps to release his physical fitness activities photos.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா