By : Oneindia Tamil Video Team
Published : October 04, 2017, 03:05

நோட்டீஸ் விநியோகித்தால் தேச துரோக வழக்கா?-பீட்டர் அல்போன்ஸ்-கேள்வி

நோட்டீஸ் விநியோகம் செய்ததற்கெல்லாம் தேசத் துரோக வாக்கு பாயும் என்றால், இது எடிப்பாடி பழனிச்சாமி அரசா அல்லது இடிஅமீன் அரசா என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா