By: Oneindia Tamil Video Team
Published : December 21, 2017, 12:43

2Gதீர்ப்பு, திருநாவுக்கரசர், லியோனி என்ன சொல்கிறார்கள்?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

2 ஜி ஸ்பெக்ரம் வழக்கின் தீர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னால் மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இது குறித்த வழக்கு டெல்லி பாட்டியாலாவில் உள்ள நீதின்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி சைனி தீர்ப்பு வழங்கினார். அதில் ஆ. ராஜா மற்றும் கனிமொழி மீது குற்றம் சரிவர நிரூபிக்கப்பட வில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் பட்டிமன்ற நடுவரும் திமுகவின் கெள்ளைபரப்பு செயலாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி ஒன்இந்தியாவிற்கு அளித்த தொலைபேசி பேட்டியை கேட்கலாம்… 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

நாடே பெரிதும் எதிர்பார்த்த 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி வழங்கினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா