சீனியர்கள் இல்லாமல் ராகுல் உருவாக்கிய புதிய காரிய கமிட்டி-வீடியோ
Published : July 18, 2018 06:09 PM (IST)
காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள பழைய மற்றும் புதிய ரத்தங்களை காரிய கமிட்டிக்கு பாய்ச்சும் நடவடிக்கை என்கிறது காங்கிரஸ் வட்டாரம். ஆனால் புதிய நிர்வாகிகளால் காங்கிரசுக்கு லாபம் கிடைக்குமா அல்லது அனுபவம் இல்லாத பல உறுப்பினர்களால் சறுக்கல்தான் ஏற்படுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
Up Next
08:02
Day Zero -வை நோக்கி Bangalore...Scientist சொன்ன அதிர்ச்சி தரும் உண்மைகள் | Bangalore Water Crisis
2 days ago
06:15
Puducherry Girl | கலங்க வைக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை | குற்றவாளி கொடுத்த பகீர் வாக்கு மூலம்
12 days ago
09:02
Rocket Launch செய்ய Kulasekarapattinam -த்தை ISRO தேர்வு செய்தது ஏன்? | Rohini Rocket Launch
18 days ago
04:29
Saidai Duraisamy Son | Embalming செய்யப்படும் Vetri Duraisamy உடல் Chennai கொண்டு வரப்படுகிறது!
1 month ago
03:07
சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் மாநில அரசு
2 months ago
05:12
“எனக்குலாம் கல்யாணமே கனவு தான்” | Modi | Public Opinion