By: Oneindia Tamil Video Team
Published : June 01, 2017, 10:32

தீயை அணைக்க கடும் போராட்டம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ குமரன் தங்கமாளிகையில் நடந்த தீ விபத்தால் அருகில் இருந்த சென்னை சில்க்சிலும் தீ
பரவியது. மேலும் இந்த தீயை தீயணைப்பு துறையினர்
வந்து நீண்டநேரம் போராடி பார்த்தனர் ஆனால் அவர்களால் தீயை
அணைக்க முடியவில்லை

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா