வருமான வரி சோதனைகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் ஸ்டாலின்-வீடியோ

Published : July 17, 2018 06:49 PM (IST)
Continuous IT raid in TN
தமிழகத்தில் நடக்கும் வருமான வரிசோதனைகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.தற்போது அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 11 hours ago
    வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
  • 11 hours ago
    கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
  • 12 hours ago
    வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil
  • 12 hours ago
    மாதிரி வாக்குப்பதிவு தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்
  • 12 hours ago
    Ajith, Siva Karthikeyan, Gautham Karthik வாக்களித்தனர்
  • 1 day ago
    Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா