By : Oneindia Tamil Video Team
Published : April 05, 2018, 08:16

வாரியம் அமைக்க உயிர் தியாகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விஷம் அருந்திய ஆட்டோ ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மணியனூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபு ஆட்டோ டிரைவரான இவர் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்.கடந்த மாதம் 31ந்தேதி செவ்வாய்ப்பேட்டை ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த பிரபு திடீரென்று எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்கு சேர்த்தனர்.

des : Courier management board insists on poisoning a car accident

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா