By : Oneindia Tamil Video Team
Published : April 14, 2018, 05:18

எச்.ராஜா தேசவிரோதி கே.பாலகிருஷ்ணன் பேச்சு

எச்.ராஜா தேசவிரோதி என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு திருப்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபின் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எச்.ராஜாதான் தேசவிரோதி , தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக பேசி வருகிறார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா