By: Oneindia Tamil Video Team
Published : September 25, 2017, 05:41

மக்களை பற்றி முதல்வர் கவலைப்படவில்லை சி.ஆர் சரஸ்வதி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

விழுப்புரத்தில் டிடிவி சார்பில் நடந்த எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட சி ஆர் சரஸ்வதி, முதலவர் கட்சியை பற்றியும், மக்களை பற்றியும் கவலை படாமல் , தன் பதவியை காப்பாற்றி கொள்ளவே செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா