Philip Hughesக்காக Trend ஆகும் #63NotOut | OneIndia Tamil
Published : November 27, 2021, 04:50
சமூக வலைத்தளத்தில் இன்று காலை முதலில் இருந்தே 63 நாட் அவுட் என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது. சிலர் இதனை மறந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் மனதை விட்டு இந்த நிகழ்வு என்றும் நீங்காது