• search
By : Oneindia Video Tamil Team
Published : July 13, 2018, 12:25
Duration : 01:43

குல்தீப்புக்கு ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்-வீடியோ

இங்கிலாந்து தொடருக்கு முன்பாக மிகப் பெரிய பில்ட்அப் எல்லாம் கொடுக்கப்பட்டது. அங்குள்ள சூழ்நிலையில் இந்திய வீரர்கள் சமாளிப்பது கஷ்டம் என்றெல்லாம் கூறப்பட்டது. தற்போது இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை விரட்டி விரட்டி அடித்து வருகிறது.

முதலில் நடந்த 3 டி-20 போட்டித் தொடரில் 2-1 என்று இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து ஒருதினப் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. அதில் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா