By : Oneindia Video Tamil Team
Published : October 15, 2018, 12:04
Duration : 02:49
02:49
மகளை திருமணம் செய்ய அடம்பிடித்த தந்தை- வீடியோ
டெல்லியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணை உடன்
பணிபுரியும் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேற்கு
டெல்லியின் துவாரகா பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை
செய்பவர்கள் பிர்ஜு(25), வினோத் குமார்(31). அவர்கள் சனிக்கிழமை பணி
முடிந்து வீட்டிற்கு காரில் கிளம்பினார்கள்.
------------------
வாலாஜாப்பேட்டையில் மகள் உறவு உள்ள பெண்ணை திருமணம் செய்து
வைக்கும்படி இரண்டாவது தந்தை கோரிய நிலையில் தாய் மர்மமான
முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.