• search
By : Oneindia Video Tamil Team
Published : February 20, 2019, 04:29
Duration : 03:07

மீண்டும் காக்கை படத்தை பதிவிட்ட கிரண்பேடி | முருகன்,கருப்பசாமிக்கு நிபந்தனை ஜாமீ்ன்..வீடியோ

முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்தை காக்கை யோகா



என பதிவிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும்



ட்விட்டர் பக்கத்தில் காக்கை படத்தை ஆளுநர் கிரண்பேடி



பதிவிட்டுள்ளார்.





-------------



நிர்மலா தேவி வழக்கில் கைதான உதவி பேராசிரியர் முருகன், பிஎச்டி



ஸ்காலர் கருப்பசாமி ஆகியோருக்கு ஸ்ரீிவில்லிபுத்தூர் நீதிமன்றம்



நிபந்தனை ஜாமீ்ன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா