சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பயிற்சியாளர் மைக் ஹசி குணமடைந்துவிட்டார்.
Published : May 14, 2021, 10:20
சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பயிற்சியாளர் மைக் ஹசி குணமடைந்துவிட்டார். எனினும் அவர் ஆஸ்திரேலியா திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது.