By: Oneindia Tamil Video Team
Published : April 24, 2017, 01:01

அதிர்ச்சி! ஸ்னாப் டீலில் செல்போனுக்கு பதிலாக செங்கல்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை ஐஐடி மாணவி ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங் மூலம் மொபைல் போனுக்கு பணம் செலுத்தியிருந்த நிலையில், அவருக்கு செங்கல் பார்சலாக வந்ததால் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா