By: Oneindia Tamil Video Team
Published : June 05, 2017, 02:31

களத்தை கவர்ந்த இந்த காதல் ஜோடி யார்?

Subscribe to Oneindia Tamil

இந்தப் படத்தில் இருக்கும் ஜோடி நேற்று பிர்மிங்காமில் நடந்த இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியைக் காண வந்த ஜோடியாகும்.இவர்கள் கணவன் மனைவியா, காதலர்களா அல்லது மைதானத்தில் சந்தித்து நட்பானவர்களா என தெரியவில்லை. நேற்று வீரர்களின் மோதலை விட இந்த இருவரின் நேசம்தான் அனைவரையும் கவர்ந்தது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா