By: Oneindia Tamil Video Team
Published : May 30, 2017, 01:33

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதனால், அவர் ஜூன் 3-ந்தேதி நடைபெறும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா